சிறைச்சாலை ராக்கெட்
டாக்டர் கிரீன் என்னும் கண்டுபிடிப்பாளருக்கு அவர் உருவாக்கிய ராக்கெட் பூஸ்டர் ரிக்ளைனர் 1000ஐ இயக்கவும் ஒருவரை தீவிலிருந்து வெளியேற்றவும் ராக்கெட் எரிபொருள் தேவை. சில ராக்கெட் எரிபொருளை கண்டுபிடித்து அவரிடம் கொண்டு வா.
பதிவேடு
டாக்டர் கிரீன் என்னும் கண்டுபிடிப்பாளருக்கு அவர் உருவாக்கிய ராக்கெட் பூஸ்டர் ரிக்ளைனர் 1000ஐ இயக்கவும் ஒருவரை தீவிலிருந்து வெளியேற்றவும் ராக்கெட் எரிபொருள் தேவை. சில ராக்கெட் எரிபொருளை கண்டுபிடித்து அவரிடம் கொண்டு வா.
சில ராக்கெட் எரிபொருளுடன் திரும்பி வா, உன் சோகம் நிறைந்த பின்புறத்தை இந்தப் பாறையிலிருந்து எடுத்துவிடு!
உரையாடல்
அது தான் என் ராக்கெட் பூஸ்டர் ரிக்ளைனர் 1000. 1.21 கிகாவாட்ஸ் என்று சொல்லும் நேரத்துக்குள் அது உங்களை இந்தப் பாறையிலிருந்து வேகமாக எடுத்துச் செல்கிறது!
ஆஹ் சரி, நான் ஏதாவது ஒன்றை வெடிக்கச் செய்யவே நினைத்தேன்.
சில ராக்கெட் எரிபொருளை கண்டுபிடித்து என்னிடம் கொண்டு வா, பிறகு ஒரு 'கபூம்!' என இங்கிருந்து பறந்து விடலாம்!
இங்கே... நாம்... செல்கிறோம்.
இங்கிருந்து வெளியேறுவதற்காக நீ மிக அவசரத்தில் இருக்கிறாய் போல.
பெருமைமிகு அறிவியல், இது நிச்சயமாக ஆச்சர்யமாக இருக்கப்போகிறது!
டாக்டர் கிரீன் ஏர்லைன்ஸ் மூலம் பயணம் செய்ததற்கு நன்றி, மீண்டும் வருவீர்கள் என நம்புகிறோம்.
பாருங்கள், இங்கு சீட்பெல்ட் கூட இருக்கிறது... உங்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்று உறுதியாக சொல்கிறேன்!
நீ உறுதியாக இருக்கிறாயா? உனக்கு ஒன்றும் ஆகாது என்று உறுதியாக சொல்லிறேன்.
அற்புதம், முடிந்தமட்டும் விரைவாக அதை எனக்கு கொண்டு வா.
நீ உயிரோடு அல்லது வெடித்துவிடாமல் அதை கண்டுபிடித்து வந்தால், நான் மிகவும் பிரமிப்புடன் இருப்பேன்.
நீ எனக்கு சில ராக்கெட் எரிபொருளை கொண்டு வந்தால், அந்த இருக்கையின் உதவியால் ஒரு மனிதரை தீவிலிருந்து எளிதாக வெளியேற்றலாம்.
நிச்சயமாக, எனக்கு அந்த அளவு வோல்டேஜ் இல்லை, ஆனாலும் சில ராக்கெட் எரிபொருள் அற்புதமாக வேலை செய்யும்.
தயவுசெய்து சீட்பெல்டைப் பூட்டிக் கொண்டு, உங்கள் கை, கால்களை எப்போதும் ராக்கெட் இருக்கையின் உள்ளேயே வைத்திருங்கள்.
நிச்சயமாக, இதை நான் பலமுறை செய்து பார்த்திருக்கிறேன்... நீங்கள் சாந்தமாக அமர்ந்து ஓய்வெடுக்கலாம்.
அது என்ன? நீ எதைப்பற்றிக் கவலைப்படுகிறாயா?